பாஜக திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது
சென்னை: பிளஸ் 2 மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி ஏமாற்றிய பாஜக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில், பாஜக திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :