4 மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்காக அரசு புதிய whatsapp எண்ணை அறிவித்துள்ளது.

by Admin / 18-12-2023 02:37:12pm
4 மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்காக அரசு புதிய whatsapp எண்ணை அறிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு புதிய whatsapp எண்ணை அறிவித்துள்ளது 8 1 4 8 5 3 9 91 4 உதவி தேவைப்படக்கூடிய மக்கள் இந்த எண்ணில் தகவல் தெரிவித்தால் அரசு அதிகாரிகள் உதவிகளை மேற்கொள்வார்கள்.

Tags :

Share via