போதைப்பொருளுடன் சிக்கிய நடிகை
எகிப்து திரும்பிய பிரபல நடிகை மென்னா ஷலாபி போதைப்பொருளுடன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கினார். சோதனையின் போது, அவரிடம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மென்னா ஷலாபி கெய்ரோ விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார்.
Tags :