அரசின் செயல் கண்டிக்கத்தக்கது - அன்புமணி

தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர், தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி, "நாட்டை காக்க பாடுபடும் ஊர்க்காவல் படையினருக்கு இனியும் துரோகம் செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் ஊதியத்தை உயர்த்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. ஊர்க்காவலர் படை ஊழியர்களின் உரிமையை அரசே பறிப்பது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளார்.
Tags :