ஹிந்து மத ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் குழந்தையை பத்திரமாக மீட்ட காவலர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து மத ஊர்வலம் நடந்த கலவரத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் அதில் சிக்கிய பச்சிளம் குழந்தையை காவலர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றினார்.
இந்துக்களின் ‘நவ் சம்வத்சர் விழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் மர்மநபர்கள் கடைகள் வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
நெருப்புக் இடையே குழந்தை அழும் ஓசை கேட்ட ஷர்மா என்ற காவலர் தாமதிக்காமல் ஓடிச்சென்று அந்தக் குழந்தையை காப்பாற்றினார். ராஜஸ்தான் காவல்துறையை பெருமைப்படுவதாக குறிப்பிட்டார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பயிரிடப்படும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்
Tags :