தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 1

by Staff / 10-11-2023 01:04:48pm
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 1

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 17 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo