ஈவிகேஸ்  இளங்கோவனின் உடல் சென்னையில் தகனம்.

by Editor / 14-12-2024 03:17:04pm
ஈவிகேஸ்  இளங்கோவனின் உடல் சென்னையில் தகனம்.

சென்னையில் வைத்தே தனது உடலுக்கு தகனம் செய்ய வேண்டும் என ஈவிகேஸ் இளங்கோவன் கடைசியாக கூறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். "இளங்கோவனின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாதது, அவரின் உடலை ஈரோட்டுக்கு கொண்டு செல்லலாம் என நினைத்தோம், ஆனால் சென்னையிலேயே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தகனம் செய்ய வேண்டும் என மகனிடம் அவர் முன்னரே கூறியிருக்கிறார்" என்றார்.
 

 

Tags : ஈவிகேஸ்  இளங்கோவனின் உடல் சென்னையில் தகனம்.

Share via