தூக்கு தண்டனை.. கிரீஷ்மா மேல்முறையீடு

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு கேரள அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காதலன் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி கிரீஷ்மாவுக்கு திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து, மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கிரீஷ்மா மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அவரது கோரிக்கைகளுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :