தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

by Editor / 18-10-2023 08:13:35am
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

 தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

Share via

More stories

Logo