மயானத்தில் சாதி பெயர் நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்திலுள்ள மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும்என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :