தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான் வேலுமணி

by Staff / 05-01-2023 02:58:03pm
தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான் வேலுமணி

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான், திமுக அல்ல என முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இணையான கட்சி வேறு இல்லை. திமுகவுக்கு தைரியமிருந்தால் தேர்தலில் தனியாக நிற்கட்டும். பாமகவால் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்பது பற்றிய பாமக பாலு கருத்துக்குக்கு இபிஎஸ் பதில் சொல்வார் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via