அயோத்தி ரயில் நிலையம் - பிரதமர் திறந்துவைப்பு

by Staff / 30-12-2023 02:08:13pm
அயோத்தி ரயில் நிலையம் - பிரதமர் திறந்துவைப்பு

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடி அசைத்து திறந்துவைத்தார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்றுள்ளார். புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.240 கோடி செலவில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via