அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் சுடப்பட்டார்.

by Admin / 14-07-2024 12:51:14pm
அமெரிக்க முன்னாள் அதிபர்  ட்ரம்ப்  சுடப்பட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் சுடப்பட்டார். அமெரிக்கா பென்சில் வேனியா மாகாணத்தில் நடந்த பேரணியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் சுடப்பட்டார். வெள்ளை மாளிகையில் வெள்ளை கருப்பு இனத்தவருக்கு இடையே நடக்கும் பாகுபாட்டின் காரணமாக இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்பொழுது அதிபராக இருக்கும் பைடனுக்கும் டிரம்புக்கும் இடையேயான போட்டி அதிகரித்து வருகின்ற நிலையில், வாக்காளர்களை கவரும் விதமாக இருவரும் களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.. அண்மையில், அமெரிக்காவிற்கு வரக்கூடிய இளைஞர்களுக்கு பச்சை அட்டை வழங்குவதாக தம் வாக்குறுதியை சொல்லியிருந்தார் ட்ரம்ப். இது அமெரிக்க வாழ் மக்களிடையே- அமெரிக்காவில் வந்து குடியுரிமை பெறாதவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்ற நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

அமெரிக்க முன்னாள் அதிபர்  ட்ரம்ப்  சுடப்பட்டார்.
 

Tags :

Share via