30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிக்காவில் பெங்குயின் இனம் அழியும் அபாயம்

by Staff / 14-05-2022 01:04:01pm
30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிக்காவில் பெங்குயின் இனம் அழியும் அபாயம்

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் உள்ள பெங்குயின் இனம் அழியும் அபாயம் உள்ளது என நம்புவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் வானிலை மாறி அதிக வெப்பம் சீராக மழைப்பொழிவு என பணி வேகமாக உருகி வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது .காலநிலை மாற்றத்தால் பெங்குயின் இனத்தின் பெரிய வகையான பேரவை பெங்குயின்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பணி உருவாக்கிவரும் வேகத்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் பெங்குயின் இனம் அழியும் சூழல் நிலவுவதாகவும் அர்ஜென்டினா நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo