ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது

by Staff / 14-05-2022 01:13:29pm
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது

ஷேக் முகமது பின் ஜாயத் மற்றும் ஷேக் மன்சூர் பின் ஜாயத் ஆகியோர் ஜனாதிபதியின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு சுமந்து சென்றனர்.

அபுதாபியின்  இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மூத்த தலைவர்களுக்கு பிரார்த்தனை செய்தார். மேலும், ஷேக் கலீஃபாவுக்கு நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் வழிபாட்டாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் உயர்திரு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் உள்ள அல் படீன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக வாம் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via