சிக்கலில் தத்தளிக்கும் ஷாருக்கான் மனைவி

by Staff / 02-03-2023 03:22:43pm
சிக்கலில் தத்தளிக்கும் ஷாருக்கான் மனைவி

ஷாருக் கான் மனைவி கௌரி கான் மீது மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. உத்திர பிரதேசம், லக்நோவில் இயங்கும் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடர் கௌரி கான் ஆவார். கொளரி கானின் விளம்பரத்தை பார்த்த ஜஷ்வந்த் ஷா என்ற தொழிலதிபர் ரூ.86 லட்சம் செலுத்தி ஒரு ஃப்ளாட் வாங்கியுள்ளார். அந்த ஃப்ளாட் உரிய நேரத்தில் தனக்கு வழங்கப்படாததால் அது குறித்து விசாரித்த அவருக்கு தெரியவந்தது அதே வேறொருவருக்கு விறக்கப்பட்டது என்று. இதனால் அவர் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் கௌரி கான் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories