“லஞ்சம் இல்லாமல் மின்துறை புத்துணர்வு பெறும்”.. அமைச்சர் நிர்மல்குமார்

by Editor / 21-05-2026 04:16:33pm
“லஞ்சம் இல்லாமல் மின்துறை புத்துணர்வு பெறும்”.. அமைச்சர் நிர்மல்குமார்

சென்னையில் மின் நிலையங்களை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தார். பின்னர், அதன் நிலைமை குறித்து அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேட்டில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் கூறும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் இல்லாமல் மின்துறை புத்துணர்வு பெறும். ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்வாரியம் தத்தளிக்கிறது” என்றார். 
 

 

Tags :

Share via

More stories

Logo