மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் முருகேசன் சஸ்பெண்ட்

by Editor / 07-10-2022 09:00:00am
மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் முருகேசன் சஸ்பெண்ட்

மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் முருகேசன் மினி பஸ் விபத்து ஏற்படுத்திய வழக்கில் பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டது ஆதார பூர்வமாக தெரியவந்தது இதனைத்தொடர்ந்து அவரை .- மதுரை டி ஐ ஜி பொன்னி தற்காலிக பனை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via