நாம் தமிழர் கட்சிபிரமுகர் வீட்டில் என்.ஐ.ஏ.சோதனை.முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை கல்லூரி சாலையில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தவருகின்றனர்.இந்த சோதனையில் அவரது வீட்டிலிருந்து இலங்கையில் சில பயிற்சிகள் எடுத்துள்ளதாகவும் அவரின் இல்லத்தில் இருந்து பிரபாகரன் படங்கள் அச்சிடப்பட்ட புத்தகங்களை NIA அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் தகவல்.
Tags :