நாடு முழுவதும் பந்த்: மாவோயிஸ்ட் குழு அழைப்பு

by Editor / 31-05-2025 04:37:09pm
நாடு முழுவதும் பந்த்: மாவோயிஸ்ட் குழு அழைப்பு

ஜூன் 10-ம் தேதி அன்று, இந்தியா முழுவதும் மாவோயிஸ்ட் மத்திய குழு (CPI-Maoist) பந்த் அறிவித்துள்ளது. 2024 முதல் இதுவரை 540 நக்சல்கள் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுக்கு ஜூன் 11 முதல் ஆகஸ்ட் 3 வரை நினைவு நிகழ்வுகள் (மாவீரர் தினங்கள்) நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் 27 நக்சல்கள் சமீபத்தில் நடந்த மோதலில் உயிரிழந்ததையடுத்து, ‘அபய’ என்ற பெயரில் கடிதம் வெளியிட்டு, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனவும் குழு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via