மாணவர்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்.
இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்.உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தல்.
Tags : Government of India instructs students to leave Ukraine.