டெல்லி துணைநிலை ஆளுநர் ஆக வினய் குமார் சக்சேனா பொறுப்பேற்பு

by Staff / 26-05-2022 05:01:03pm
டெல்லி துணைநிலை ஆளுநர் ஆக வினய் குமார்  சக்சேனா பொறுப்பேற்பு


டெல்லி துணைநிலை ஆளுநர் ஆக வினய் குமார்  சக்சேனா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். துணை ஆளுநராக இருந்த அணில் பைசால் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய துணைநிலை ஆளுநரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார்  சக்சேனாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். வினய் குமார்  சக்சேனா மத்திய அரசின் பல்வேறு குழுவில் பணியாற்றி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo