திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

by Staff / 02-12-2022 05:02:35pm
திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 3 நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது. திமுக அரசிற்கு எதிரான இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் பேரூராட்சிகளில் டிசம்பர் 9 ஆம் தேதியும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் 13 ஆம் தேதியும், ஒன்றியங்களில் 14 ஆம் தேதியும் நடைப்பெற உள்ளது. இதனை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via