காவலரை அரிவாளால் வெட்டியவர் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு

சாயல்குடி அருகே காவலரை அரிவாளால் வெட்டியவர் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு, சாயல்குடி காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து ஜேசுராஜ் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
Tags :