இளம்பெண்களுக்கு  பாலியல் தொந்தரவு பாதருக்கு ஜாமீன்   

by Editor / 25-04-2023 06:10:05pm
இளம்பெண்களுக்கு  பாலியல் தொந்தரவு பாதருக்கு ஜாமீன்   

தேவாலயத்திற்கு வரும் இளம்பெண்களுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ தனக்கு ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்,அதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த   நாகர்கோவில் மாவட்ட  நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via