புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க வுக்கு ஒதுக்கீடு

by Staff / 03-03-2024 12:18:02pm
புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க வுக்கு ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், பாஜக சார்பாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதுவையில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories