டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அன்புமணி ராமதாஸ்

by Staff / 20-02-2023 03:00:42pm
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அன்புமணி ராமதாஸ்

6 ஆண்டுகளில் ஒரு லட்சம் இறப்புகளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுக்கடைகள் எந்த வகையிலும் மக்கள் நலனுக்கானவை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அரசு மூட ஆணையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories