இந்தியர்களை அதிகளவில் பணியமர்த்தும் ரஷ்யா.

by Staff / 27-08-2025 10:31:22am
இந்தியர்களை அதிகளவில் பணியமர்த்தும் ரஷ்யா.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில், * இந்தியர்களை அதிக அளவில் பணியில் சேர்க்க ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்.ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்தியாவில் திறமையானவர்கள் உள்ளனர். * எனவே, ரஷ்ய சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் விளக்கம்.

 

Tags : இந்தியர்களை அதிகளவில் பணியமர்த்தும் ரஷ்யா!

Share via