விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்ட சுற்றுலா பயணிகள் கூட்டம்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அரிப்புகளில் நீர்வரத்து சீராக இருந்து வருகின்றது மேலும் அவ்வப்போது சாரல் மலையின் பெய்து வருகின்றது இருப்பினும் வனப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்த அளவே கொட்டி வருகிறது இருப்பினும் வார விடுமுறை நாள் என்பதால் இன்று குற்றாலம் அருவி குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் காலை முதலில் அதிகரித்து காணப்படுகின்றது இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி சிற்றேவி புதிய அறிவிப்பு அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பிய காணப்படுகின்றன குற்றாலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசிலும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளது குற்றாலம் அறிவிக்கரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags : விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்ட சுற்றுலா பயணிகள் கூட்டம்.