மூதாதையர்கள் திருப்தி அடைய தர்ப்பணம்!

விஸ்வபுராணம் பாடல் 816 ல் ஒரு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. அது திருவாதிரை நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் தகப்பனார் இல்லாதவர் கள் பித்ருக்களுக்கு (அதாவது மூதாதையர்களுக்கு) தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் திருப்தி அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடம்
9-7-2021 அன்று வெள்ளி கிழமை + அமாவாசை + திருவாதிரை நட்சத்திரம் இவை இணைந்து வருகிறது.
ஆகவே இந்நாளில் நீங்கள் செய்யும் தர்பணத்தால் உங்களின்
பித்ருகள் 12 ஆண்டுகள் திருப்தி அடைவார்கள்.
உங்கள் வசதிக்காக இன்றே தெரிவித்துள்ளேன்
அன்பர்கள் அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளவும். முடிந்தவரை தர்ப்பணம் செய்து பயன் பெறவும்-ஆன்மீக குருஜி
Tags :