கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், 

by Admin / 21-10-2022 06:58:16am
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், 

தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சிவாயிலாக உள் (நீதிமன்றங்கள்) துறை  சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கம், மில்லர் சாலையில் ரூ. 32.93 கோடி மதிப்பீட்டில்  கட்டப்படவுள்ள குற்றவழக்குத்  தொடர்வு துறை  இயக்ககம், சட்டக்கல்வி இயக்ககத்திற்கான   ஒருங்கிணைந்த  அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 24.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  மீன் விதைப்பண்ணைகள், உட்கட்டமைப்பு வசதிகள், பனிக்கட்டி  உற்பத்தி நிலையம் , மீன்பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும்கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள  களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்,

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், 
 
Tags :

Share via

More stories