புதுக்கோட்டை எம்எல்ஏவின் தந்தை மறைவு - முதல்வர் இரங்கல்

by Staff / 31-07-2024 12:32:29pm
புதுக்கோட்டை எம்எல்ஏவின் தந்தை மறைவு - முதல்வர் இரங்கல்

புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜாவின் தந்தை பேராசிரியர் வைரக்கண்ணு மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் செய்தியில், பேராசிரியர் வைரக்கண்ணு மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் எம்எல்ஏ முத்துராஜா, அரவது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via