உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டஉயர்நிலை குழு கூட்டம்

by Admin / 07-10-2023 01:51:22pm
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டஉயர்நிலை குழு கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழு கூட்டம் நடந்தது . இக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via