வீட்டுமனை பட்டா வாங்க தேதி குறித்த தமிழக அரசு

தமிழ்நாடு நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டத்தில் மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காகவும் வருவாய்த்துறையுடன் இணைந்து 01.03.2025 முதல் 08.03.2025 வரை நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு உரிய ஆவணங்களை செலுத்தி பட்டா பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: https://tnuhdb.tn.gov.in
Tags :