2007" க்கு பிறகு 2" வது முறையாக T20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி

by Editor / 30-06-2024 12:14:35am
2007

7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குப்பின்னர்  2" வது முறையாக T20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணிஇந்த போட்டியில் விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விராட்கோலி இதுதான் இந்திய அணிக்காக என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி; அடுத்த தலைமுறை வீரர்கள் அணியை எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via