இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் குழந்தை உட்பட 4 பேர் பலி

by Staff / 22-10-2024 11:26:28am
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் குழந்தை உட்பட 4 பேர் பலி

பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர். லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீட்புக் குழுக்களுக்கான 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வான்வழித் தாக்குதலால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
 

 

Tags :

Share via

More stories