இந்தியாவில் 145 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

by Editor / 31-12-2021 10:00:37pm
இந்தியாவில் 145 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

இந்தியாவில் 145 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சவாலான 2021ம் ஆண்டில் மன உறுதியுடன் பணியாற்றிய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நன்றி தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via