ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையிலிருந்து திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையிலிருந்து திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளான விழுப்புரம், கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு 1 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திலிருந்து கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
Tags : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையிலிருந்து திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள்