தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

by Staff / 11-06-2022 02:51:25pm
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளி வளாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு கூடங்களில் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவது தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories