முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் பதில்

by Staff / 30-03-2024 01:53:16pm
முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் பதில்

பிரதமர் தமிழில் பேச ஆரம்பித்தால், திராவிட மாடல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லாமல் போகும் என மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் கூறியுள்ளார். மேலும், "மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் நடவடிக்கை எடுத்தது" தமிழின் பெயரை சொல்லி வரும் திமுகவினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்

 

Tags :

Share via