அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா-பிரதமர் பதக்கங்களை வழங்கி கௌரவிக்கிறார்.

by Editor / 29-07-2022 09:41:04am
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா-பிரதமர் பதக்கங்களை வழங்கி கௌரவிக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 29) காலை 10 முதல் 11.30 மணி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு, பிரதமர் பதக்கங்களை வழங்கி கௌரவிக்கிறார்.

 

Tags : 42nd Convocation of Anna University-Prime Minister confers medals.

Share via