போலீசாரின் உதவியுடன் கடைகளை அகற்றிய பேரூராட்சி அதிகாரிகள்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி ரவுண்டானா, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம் மற்றும் சுற்று பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட துணி கடைகள், அழகு சாதன பொருட்களின் கடை, தள்ளு வண்டி உணவக கடைகள் என ஏராளமான தற்காலிக கடைகளை அதிரடிப்படை போலிஸார் பாதுகாப்புடன் கன்னியாகுமரி பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர்-இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :



















