ஏ ஐ உச்சி மாநாடு 2026-யை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ ஐ உச்சி மாநாடு 2026-யை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த உச்சி மாநாட்டில் 20 உலக தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் உலகின் முழு தரவுகளையும் இந்தியாவில் கிடைக்குமாறு உள்கட்டமைப்பை ஏ ஐ மற்றும் தரவு மையங்களுக்கான எதிர்கால மையமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே.. பிரதமர் மோடி நம்பிக்கை.
Tags :



















