சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 21-02-2022 04:49:19pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 37,816க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4727க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ40குறைவு வெள்ளிகிராமிற்கு 64.00
கிலோ வெள்ளி 64,000விற்பனையாகிறது.

 

Tags :

Share via