வங்காளதேசத்தின் புதிய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்..

by Admin / 16-02-2026 02:15:42am
வங்காளதேசத்தின் புதிய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார்..

வங்காளதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பிப்ரவரி 17ஆம் தேதி டாக்காவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய அரசின் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்திய வெளிவுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கலந்து கொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மேகிரானை அவர் சந்திக்க உள்ளதால் அவருக்கு பதிலாக பாராளுமன்ற சபாநாயகர்  செல்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo