போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்ட அமெரிக்க அதிபர்

by Staff / 26-03-2022 05:20:21pm
போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்ட அமெரிக்க அதிபர்

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருடன் போலந்தில்அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்டார். 

உக்ரேன் ரஷ்ய விவகாரம் தொடர்பாக  நேட்ட நாடுகளுடன் ஆலோசனைஜி 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து ராணுவத் தளத்திற்கு அதிபர் பைடன் சென்றார்.

நேட்டடவின் கிழக்குப்பகுதி வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ரெஸ்ஸோ ராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை பார்வையிட்ட ஜோ பைடன் அமெரிக்க வீரர்களை சந்தித்து அவருடன் ஒன்றாக சேர்ந்து பீட்சா சாப்பிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo