முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு, திமுக வில் பதவி.
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு, திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதிமுக-வின் போக்கு சரியாக இல்லை என்றும் பாஜக உடன் இபிஎஸ் கூட்டணி அமைத்திருக்கிறார் எனவும் குற்றம்சாட்டிய மைத்ரேயன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
Tags : முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு, திமுக வில் பதவி.


















