சிலையை மீட்ட போலீசாருக்கு பரிசு

by Admin / 01-01-2022 12:36:40am
சிலையை மீட்ட போலீசாருக்கு பரிசு

சிலையை மீட்ட போலீசாருக்கு பரிசு
தஞ்சையில் அருளானந்த நகரை சேர்ந்தவர் வீட்டில் சிலைகள் பதுக்கி  வைத்திருப்பதாகச் சிலை தடுப்புப்பிரிவுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து  சாமியப்பன் என்பவர் வீட்டில்போலீசார் ேசாதனை மேற்கொண்டனர்.அப்போது அவர் 500கோடிரூபாய் மதிப்பிலான  பச்சை மரகத லிங்க சிலையை வங்கி பெட்டகத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சாமியப்பனின் மகன் அருண்பாஸ்கர் பச்சை மரகலிங்கத்கை வங்கி பெட்டகத்திலிருந்து எடுத்து  சிலை தடுப்புப்பிவினரிடம் அளித்தார்.இச்சிலை திருக்குவளை கோவிலுக்குச்சொந்தமானது என்றும் 2016 திருடு போனது தெரிய வந்தது.இச்சிலையை மீட்ட சிலை தடுப்புப்பிரிவு தமிழக காவல் துறை த்தலைவர் சைலேந்திர பாபு 50.000ரூபாய் பரிசளித்து பாராட்டினார்.

 

Tags :

Share via

More stories