கர்நாடக மாநிலத்தில் துண்டாக வெட்டப்பட்ட இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேபி கிராமத்தில் உள்ள கால்வாயில் துண்டாக வெட்டப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் இடுப்பு வரை உள்ள பாதி உடல் நேற்று மிதந்து வந்து உள்ளது சடலத்தை கைப்பற்றி மற்ற உடல் பாகத்தை போலீசார் தேடி வந்த நிலையில் .அப்பகுதியில் அருகே உள்ள அரகேர கிராமத்தின் குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணின் பாதி அளவு உடலை அங்கு மீன் பிடிக்க சென்றவர்கள் கண்டுபிடித்தனர். இரு பெண்களுக்கும் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டு கால்வாய் மட்டும் குப்பையில் வீசப்பட்ட உள்ளனர்.எனவே பெண்களின் மற்ற உடல் பகுதியே தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
Tags :