அமித்ஷா சந்திக்க சென்னையில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள்.

சென்னைக்கு இன்று மாலை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக மூத்த நிர்வாகிகள், நாளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் ஈ.பி.எஸ் அறிவுறுத்தலின்படி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே தங்கியுள்ளனர்.இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு புறப்பட்டார்.
Tags : அமித்ஷா சந்திக்க சென்னையில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் .